தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மருத்துவமனைக்கு நேரில் சென்று டி.ராஜே ந்தரிடம் நலம் விசாரித்தார்.

by Admin / 30-05-2022 12:05:44am
 தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்  மருத்துவமனைக்கு நேரில் சென்று டி.ராஜே ந்தரிடம் நலம் விசாரித்தார்.
 
திரைப்பட  நடிகரும்  இயக்குனருமான டி. ராஜேந்தர் கடந்த  வாரம்  உடல்  நலம்குறைவு  காரணமாகசென்னை போரூர் ராமசந்திர மருத்துவ கல்லூரி மருத்துவமனையில்  சிகிச்சைக்க  அனுமதிக்கப்பட்டு, சிகிச்சை  பெற்று வந்தார் .நடிகர் சிம்பு  தற்பொழுது அப்பாவின் உடல் நலம்  தேறி வருவதாகத் தகவல்        அளித்திருந்தார்.   ஆனாலும்  , அவர்       மேல்  சிகிச்சைக்காக  அமெரிக்கா செல்லவுள்ளதாகவும்  செய்திகள் உலா வர ஆரம்பித்தன. இந்நிலையில், தமிழக  முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்   போரூர் ராமசந்திரா மருத்துவமனைக்கு  நேரில்  சென்று  டி.ராஜே ந்தரிடம்   நலம்  விசாரித்தார்.
 

Tags :

Share via