ஹுசைனியின் கடைசி ஆசையை நிறைவேற்றி வைப்பாரா விஜய்

by Editor / 25-03-2025 01:19:08pm
ஹுசைனியின் கடைசி ஆசையை நிறைவேற்றி வைப்பாரா விஜய்

கராத்தே பயிற்சியாளர் ஷிஹான் ஹுசைனி தன் மாணவனான நடிகர் விஜய்க்கு கோரிக்கை ஒன்றை விடுத்தார். விஜய் தமிழகம் முழுவதும் வீட்டுக்கு ஒரு வில்வித்தை வீரர், வீராங்கனையை உருவாக்க வேண்டும் என கேட்டுக் கொண்டார். தற்போது ஹூசைனி காலமானதை அடுத்து, அவரது கடைசி ஆசையை விஜய் நிறைவேற்றி வைப்பாரா என்ற கேள்வி எழுந்துள்ளது. அரசியலுக்கு வந்திருக்கும் விஜய் பதவிக்கு வந்த பிறகு ஹூசைனியின் ஆசையை நிறைவேற்றி வைப்பார் என அவரது ரசிகர்கள் தெரிவித்துள்ளனர்.

 

Tags :

Share via