ஆசிய இளைஞர் விளையாட்டுப் போட்டியில் இளம் விளையாட்டு வீரர்களுக்கு பிரதமா் மோடி பாராட்டு
பிரதமா் மோடி ஆசிய இளைஞர் விளையாட்டுப் போட்டியில்வென்ற வீரா்களுக்கு தம் எக்ஸ் பக்கத்தில் இவ்வாறு வாழ்த்துத்தொிவித்துள்ளாா்.
2025 ஆம் ஆண்டு ஆசிய இளைஞர் விளையாட்டுப் போட்டியில் நமது இளம் விளையாட்டு வீரர்கள் 48 பதக்கங்களை வென்று இதுவரை இல்லாத அளவுக்கு சிறந்த சாதனை படைத்துள்ளனர். அணிக்கு வாழ்த்துக்கள். அவர்களின் ஆர்வம், உறுதிப்பாடு மற்றும் கடின உழைப்பு தெளிவாகத் தெரிகிறது. அவர்களின் எதிர்கால முயற்சிகளுக்கு எனது வாழ்த்துக்கள்.
Tags :



















