நாடுமுழுவதும் பாஜகவினர் கைது.-
வங்கதேசத்தில் இந்துக்கள் மீதான வன்முறையை கண்டிக்கும் வகையில் 'வங்கதேச இந்து மீட்பு குழு' நாடு தழுவிய ஆர்ப்பாட்டத்தை நடத்தியது.நாடுமுழுவது நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில் ஆயிரக்கணக்கானோர் கைதுசெய்யப்பட்டனர். சென்னையில் நடந்த ஆர்ப்பாட்டத்தில் ஏராளமானோர் பங்கேற்ற நிலையில் பாஜகவின் தமிழிசை செளந்தரராஜனும் பங்கேற்றார். அவர்கள் அனைவரையும் போலீசார் கைது செய்தனர். இதற்கு கண்டனம் தெரிவித்த பாஜக மாநில தலைவர் அண்ணாமலை, "திமுகவின் போக்கு மோசமான முன்னுதாரணம்" என தெரிவித்துள்ளார்.
Tags : நாடுமுழுவதும் பாஜகவினர் கைது.-