47 ரன்கள் வித்தியாசத்தில் பெங்களூர் அணியிடம் வெற்றி வாய்ப்பை இழந்தது டெல்லி கேப்பிடல் அணி.

by Admin / 13-05-2024 03:24:21pm
 47 ரன்கள் வித்தியாசத்தில் பெங்களூர் அணியிடம் வெற்றி வாய்ப்பை இழந்தது டெல்லி கேப்பிடல் அணி.

நேற்று இரவு ஏழு முப்பது மணி அளவில் சின்னச்சாமி கிரிக்கெட் மைதானத்தில்நடந்த ஐபிஎல் கிரிக்கெட் போட்டியில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணியும் டெல்லி கேப்பிடல் அணியும் மோதின. . டாஸ் வென்ற டெல்லிய அணி  பந்து வீச்சை தேர்வு செய்தது.. அடுத்து ஆட களம் புகுந்த பெங்களூர் அணி 20 ஓவரில் ஒன்பது விக்கெட்டுகளை இழந்து 157 ரன்களை எடுத்தது .அடுத்த ஆட வந்த டெல்லி அணி 19 ரன்கள் எடுத்து 47 ரன்கள் வித்தியாசத்தில் பெங்களூர் அணியிடம் வெற்றி வாய்ப்பை இழந்தது.

 

Tags :

Share via