பொங்கலை முன்னிட்டு ஜன.16இல் கோயம்பேடு சந்தைக்கு விடுமுறை: வியாபாரிகள் சங்கம் அறிவிப்பு
பொங்கலை முன்னிட்டு ஜனவரி.16இல் கோயம்பேடு சந்தைக்கு விடுமுறை அறிவித்து வியாபாரிகள் சங்கம் முடிவு செய்துள்ளது. பொங்கல் பண்டிகையையொட்டி கோயம்பேட்டில் சிறப்பு சந்தை தொடங்கியுள்ளது. கரும்பு வரத்து கடந்தாண்டைக் காட்டிலும் குறைந்து இருப்பதாக வியாபாரிகள் தகவல் தெரிவித்தனர்.
Tags : பொங்கலை முன்னிட்டு ஜன.16இல் கோயம்பேடு சந்தைக்கு விடுமுறை: வியாபாரிகள் சங்கம் அறிவிப்பு