தி.மு.க வேட்பாளர் அறிவிப்பு-ஈரோடு கிழக்கு - திமுக வேட்பாளர் சந்திரகுமார் யார்?

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் தி.மு.க சார்பில் வி.சி.சந்திரகுமார் போட்டியிடுவதாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு.இவர் தி.மு.க.வின் கொள்கை பரப்பு இணைச் செயலாளராக உள்ளார்.
2016ம் ஆண்டு முதல் திமுக கொள்கை பரப்பு அணி மாநில இணை செயலாளர்
ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் பகுதி பொறுப்பாளராக இருந்தவர்
2019 ம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தல் சேலம் தொகுதி பொறுப்பாளர்
2021ம் ஆண்டு சட்டமன்ற தேர்தல் குமாரபாளையம் தொகுதி பொறுப்பாளர்
2024ம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தலில் திருச்செங்கோடு சட்டமன்ற தொகுதி பொறுப்பாளர்
அரவக்குறிச்சி, விக்கிரவாண்டி இடைத்தேர்தல்களில் முழு நேர தேர்தல் பணி.
Tags : தி.மு.க வேட்பாளர் அறிவிப்பு-ஈரோடு கிழக்கு - திமுக வேட்பாளர் சந்திரகுமார் யார்?