கேரளாவில் 56 இடங்களில் ஐ.என்.ஏ.அதிரடி சோதனை.

by Editor / 29-12-2022 09:01:04am
கேரளாவில் 56 இடங்களில் ஐ.என்.ஏ.அதிரடி சோதனை.

மத்திய அரசால் தடை செய்யப்பட்ட அமைப்பான பாப்புலர் பிரண்டின் நிர்வாகிகளாக செயல்பட்ட முக்கிய பிரமுகர்களின் வீடுகளில் தொடர்ந்து பல்வேறு பகுதிகளில் என் ஐ ஏ திடீர் சோதனை மேற்கொண்டுவருகின்றனர்.இந்த நிலையில் இன்று கேரளா மாநிலத்திலுள்ள எர்ணாகுளம், கோழிக்கோடு, பத்தனம்திட்டா, ஆலப்புழா, மலப்புரம் , திருவனந்தபுரம் உள்ளிட்ட 56 பகுதிகளில் அதிகாலை முதல் என் ஐ ஏ அதிகாரிகள் அதிரடி திடீர் சோதனயை மேற்கொண்டுவருகின்றனர்.அதிகாரிகள் சோதனையிடும் பகுதிகளில் பலத்த போலீஸ் பாதுகாப்புக்கள் போடப்பாட்டுள்ளன.
 

 

Tags :

Share via