வெட்கம், மானம், சூடு, சொரணை எதுவுமே இல்லை - ரோஜா காட்டம்
ஆந்திர முதலமைச்சர் சந்திரபாபு நாயுடுவுக்கு வெட்கம், மானம், சூடு, சொரணை எதுவுமே இல்லை என்று அம்மாநில முன்னாள் அமைச்சர் ரோஜா விமர்சித்துள்ளார். தமிழகத்தின் வேலூரில் நேற்று செய்தியாளர்களிடம் பேசிய அவர், தேர்தலுக்காக பாஜகவுடன் கூட்டணி வைத்த உடனேயே இந்தியை எல்லோரும் கற்றுக் கொள்ள வேண்டும் என சந்திரபாபு நாயுடு பேசுகிறார். ஆட்சிக்கு வருவதற்காக என்ன வேண்டுமானாலும் பேசுவார் என்று விமர்சித்தார்.
Tags :



















