எம்.பி பதவிக்கு நான் தகுதியல்லாத நபரா நக்மா டிவிட்டரில் கேள்வி

காங்கிரஸ் எம்.பி பதவிக்கு தகுதியல்லாத நபரா நான்..? 18 ஆண்டுகள் காங்கிரஸ் கட்சியில் காத்திருந்தது ஏமாற்றம் அளிக்கிறது என்று மகிளா காங்கிரஸ் கட்சியின் பொதுச் செயலாளர் நக்மா டிவிட்டரில் கேள்விஎழுப்பியுள்ளார்.
Tags : I am not eligible for the post of MP Nabara Nagma question on Twitter