பாஜக பேரம் பேசிய குற்றச்சாட்டு - கெஜ்ரிவாலுக்கு நோட்டீஸ்

by Staff / 03-02-2024 02:42:39pm
பாஜக பேரம் பேசிய குற்றச்சாட்டு - கெஜ்ரிவாலுக்கு நோட்டீஸ்

ஆம் ஆத்மி கட்சியின் 7 MLA களை விலைக்கு வாங்க பாஜக முயற்சிப்பதாகவும், அணி மாறுவதற்கு அவர்களுக்கு தலா ரூ.25 கோடி வழங்குவதாக பாஜக கூறியதாகவும் டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் குற்றம்சாட்டினார். மேலும் ஆபரேஷன் தாமரை என்பது ஜனநாயக முறைப்படி இல்லாமல் மாநிலங்களில் ஆட்சிக்கு வர பாஜக கையாளும் தந்திரம். மகாராஷ்டிரா, கோவா, கர்நாடகா, அருணாச்சல பிரதேசம், ம.பி இதற்கான உதாரணங்கள் என்றும் தெரிவித்தார். தற்போது இந்த கருத்தை கூறியதாகாக அவர் நேரில் ஆஜராகும்படி டெல்லி போலீஸ் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

 

Tags :

Share via

More stories