10, +2 பொதுத்தேர்வில் சாதித்தவர்களுக்கு பரிசு வழங்கும் விஜய்

நடிகரும், தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவருமான விஜய் கடந்த இரண்டு ஆண்டுகளாக பத்தாம் வகுப்பு மற்றும் பன்னிரெண்டாம் வகுப்பு பொதுத்தேர்வில் அதிக மதிப்பெண் எடுத்த மாணவர்களுக்குப் பரிசும் பாராட்டும் வழங்கி அவர்களை உற்சாகப்படுத்தினார். அந்த வகையில் இந்தாண்டு தேர்வில் சாதித்த மாணவர்களுக்கும் அவர் பரிசு வழங்க உள்ளார். அடுத்த மாதம் முதல் வாரத்தில் இந்த நிகழ்ச்சி நடைபெறும் என தகவல் வெளியாகியுள்ளது.
Tags :