நாகர்கோவிலில் யானை தந்தம் கடத்திய இரண்டு பேர் கைது.

கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவிலில் ஒரு ஜோடி யானை தந்தம் கடத்திய தூத்துக்குடி பகுதியை சேர்ந்த புதியவன் (32) நாகர்கோவிலை பகுதியை சேர்ந்த முத்து ரமேஷ்(42) இரண்டு பேரை வனத்துறையினர் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
கன்னியாகுமரி பகுதியில் யானைகள் வேட்டையாடப்பட்டனவா என்பது குறித்து விசாரணை.
Tags : நாகர்கோவிலில் யானை தந்தம் கடத்திய இரண்டு பேர் கைது