பிரிட்டனில் வளர்ப்பு நாயுடன் பாலியல் உறவு பெண்ணுக்கு 3 ஆண்டுகள் சிறை தண்டனை.
பிரிட்டனில் வளர்ப்பு நாயுடன் பாலியல் உறவு வைத்துக்கொண்ட பெண்ணுக்கும், இச்சம்பவத்தில் அவருக்கு உதவிய காதலனுக்கும் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. ஷெஃப்பீல்டு பகுதியைச் சேர்ந்த 33 வயது பெண் ஒருவர், 2019 முதல் 2022 வரையிலான காலகட்டத்தில் நாய் உடன் பலமுறை இயற்கைக்கு மாறான பாலியல் உறவில் ஈடுபட்டுள்ளார். இதுதொடர்பாக அவர் மீது புகார் எழுந்த நிலையில், வழக்கை விசாரித்த நீதிமன்றம் அப்பெண்ணுக்கு 3 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து தீர்ப்பளித்துள்ளது.
Tags : பிரிட்டனில் வளர்ப்பு நாயுடன் பாலியல் உறவு பெண்ணுக்கு 3 ஆண்டுகள் சிறை தண்டனை.