சென்னையில் இன்று ஆபரண தங்கத்தின் விலை ஒரு சவரனுக்கு480 உயர்வு.

by Admin / 01-04-2025 10:35:18am
சென்னையில் இன்று ஆபரண தங்கத்தின் விலை ஒரு சவரனுக்கு480 உயர்வு.

சென்னையில் இன்று ஆபரண தங்கத்தின் விலை ஒரு சவரனுக்கு480 உயர்வு...ஒரு கிராம் ஆபரண தங்கம் 60 ரூபாய் அதிகரித்து 8,510க்கும் ஒரு சவரன் ஆபரண தங்கம் 68 ஆயிரத்து 80  ரூபாய்க்கும் விற்பனை ஆகிறது.. ஒரு கிராம் வெள்ளிஒரு ரூபாய்கூடி  114ரூபாய்க்கும்  ஒரு கிலோ கட்டி வெள்ளி ஒரு லட்சத்து 14 ஆயிரம் ரூபாய்க்கும்.விற்பனை செய்யப்படுகிறது...

சென்னையில் இன்று ஆபரண தங்கத்தின் விலை ஒரு சவரனுக்கு480 உயர்வு.
 

Tags :

Share via