ஐந்தாவது முறையாக விண்வெளி பயணம் ஈர்ப்பு விசையை இழந்து விண்ணில் மிதந்த மகிழ்ச்சி
அமேசான் நிறுவனர் ஜெப் பெசோஸ் இன் அர்ஜுன் நிறுவன விண்கலத்தில் 6 பேர் கொண்ட குழு விண்வெளி சுற்றுலா சென்று திரும்பியது. மேற்கு டெக்ஸாஸில் உள்ள வானத்திலிருந்து ராக்கெட் விண்ணில் ஏவப்பட்டது. பூமியிலிருந்து 106 கிலோ மீட்டர் தொலைவில் சுமார் 10 நிமிடங்கள் விண்வெளியில் பயணித்தனர்.கார்மன் கோடு அருகே ஈர்ப்பு விசையை இழந்து சிறிது நேரம் விண்ணில் மிதந்தனர் பின்னர் அவர்கள் சென்ற கேப்ஸ்யூல் வெற்றிகரமாக தரை இறக்கப்பட்டது.
Tags :