14 புதிய திட்டப் பணிகளுக்கு அடிக்கல் நாட்டிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

by Editor / 05-08-2025 01:41:14pm
14 புதிய திட்டப் பணிகளுக்கு அடிக்கல் நாட்டிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

சென்னையில் 14 புதிய திட்டப் பணிகளுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று  அடிக்கல் நாட்டினார். சென்னை கொளத்தூரில் நடைபெற்ற நிகழ்ச்சியில், பெருநகர் வளர்ச்சிக் குழுமம் சார்பில் கிளாம்பாக்கம் பேருந்து முனையத்தில் ரூ.18.26 கோடி செலவில் கட்டப்பட்டுள்ள கிளாம்பாக்கம் காவல் நிலையம், சென்னை பெருநகர் வளர்ச்சிக் குழுமம் சார்பில் ரூ.17.65 கோடி மதிப்பீட்டிலான 14 புதிய திட்டப் பணிகளுக்கு அடிக்கல் நாட்டினார்.

 

Tags :

Share via