இன்று மதியம் 1:30 மணி அளவில் இந்திய அணியும் நியூசிலாந்து அணியும் மோதும்,இரண்டாவது ஓ.டி.ஐ போட்டி.

by Admin / 14-01-2026 01:47:49am
இன்று மதியம் 1:30 மணி அளவில் இந்திய  அணியும் நியூசிலாந்து அணியும் மோதும்,இரண்டாவது ஓ.டி.ஐ போட்டி.

இன்று மதியம் 1:30 மணி அளவில் இந்திய கிரிக்கெட் அணியும் நியூசிலாந்து கிரிக்கெட் அணியும் மோதும் இரண்டாவது ஓ.டி.ஐ போட்டி குஜராத் மாநில ராஜ்கோட் சௌராஷ்ட்ரா கிரிக்கெட் சங்க மைதானத்தில் நடைபெறுகிறது.. இந்திய அணி வெற்றி பெறும் என்று 81% நியூசிலாந்து அணி வெற்றி பெறும் என்று 19% கருத்து கணிப்பு வெளியாகி உள்ளது. மூன்று போட்டிகளில் இந்திய அணி ஒரு வெற்றி பெற்றுள்ளது . இந்தப் போட்டியில் வென்றால் மூன்றுக்கு இரண்டு கணக்கில் இந்திய அணி தொடரை வெல்லும்.

 

Tags :

Share via