பிரதமர் நரேந்திர மோடி வரும் ஜனவரி 23, 2026 அன்று சென்னையில் பரப்புரை.

by Admin / 14-01-2026 02:31:55am
பிரதமர் நரேந்திர மோடி வரும் ஜனவரி 23, 2026 அன்று சென்னையில் பரப்புரை.

பிரதமர் நரேந்திர மோடி வரும் ஜனவரி 23, 2026 அன்று சென்னையில் பரப்புரை மேற்கொள்ள இருக்கிறார். இதற்கான பிரம்மாண்ட பொதுக்கூட்டத்தை நடத்த சரியான இடத்தை தேர்வு செய்யும் பணிகளை பாஜக மற்றும் தேசிய ஜனநாயக கூட்டணி நிர்வாகிகள் தற்பொழுது மேற்கொண்டு வருகின்றனர். 2026- தமிழக சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு ,தேசிய ஜனநாயக கூட்டணியின் தேர்தல் பிரச்சாரத்தை தொடங்கி வைக்கும் முகமாக ,இந்த பிரம்மாண்ட பொதுக்கூட்டம் அமைய உள்ளது. இக்கூட்டத்தில், அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி உள்ளிட்ட கூட்டணி கட்சி தலைவர்கள் பங்கேற்க உள்ளனர் .

 

Tags :

Share via