ராமதாஸ் வீட்டில் இருந்த ஒட்டு கேட்பு கருவி கண்டுபிடிப்பு

by Editor / 23-07-2025 03:04:50pm
ராமதாஸ் வீட்டில் இருந்த ஒட்டு கேட்பு கருவி கண்டுபிடிப்பு

விழுப்புரம் மாவட்டம் தைலாபுரத்தில் உள்ள பாமக நிறுவனர் மருத்துவர் ராமதாஸ், வீட்டில் இருந்து ஒட்டு கேட்பு கருவி கண்டுபிடிக்கப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. ஒட்டு கேட்பு கருவி, ராமதாஸ் உத்தரவுப்படி காவல் நிலையத்தில் ஒப்படைக்கப்படவுள்ளது. முன்னதாக, தனது வீட்டில் இருக்கையில் லண்டனில் இருந்து வாங்கப்பட்ட விலை உயர்ந்த ஒட்டுக் கேட்கும் கருவி மறைத்து வைக்கப்பட்டிருப்பதாக ராமதாஸ் போலீசில் புகார் அளித்திருந்தார்.
 

 

Tags :

Share via