பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ஆம்னி பேருந்துகளில் கூடுதல் கட்டணம் -தனிப்படைகள்அமைப்பு

by Admin / 11-01-2026 10:07:57pm
பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ஆம்னி பேருந்துகளில் கூடுதல் கட்டணம் -தனிப்படைகள்அமைப்பு

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ஆம்னி பேருந்துகளில் கூடுதல் கட்டண கொள்ளையை தடுக்க தமிழக அரசு தமிழக முழுவதும் வட்டாரப் போக்குவரத்து அலுவலர், இணை ஆணையர் மற்றும் துணை போக்குவரத்து ஆணையர் தலைமையில் தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளதாகவும் நிர்ணயிக்கப்பட்ட கட்டணத்தை விட கூடுதலாக வசூலிக்கும் பேருந்துகள் பறிமுதல் செய்யப்படும் என்றும் உரிமம் ரத்து செய்யப்படும் என்றும் அமைச்சர் சிவ சங்க எச்சரிக்கை விடுத்துள்ளார். கூடுதல் கட்டணம் வசூலிக்கும் பேருந்துகள் குறித்து பொதுமக்கள் 1800425625 என்ற கட்டணம் இல்லா எண்ணிற்கும் அல்லது டி என் டி பி இணையதளம் வழியாகவும் புகார் அளிக்க

 

Tags :

Share via