இந்திய அணிநாலு விக்கெட் வித்தியாசத்தில் நியூசிலாந்தினை வீழ்த்தி வெற்றி
குஜராத் மாநில கோடாம்பி வதோரா கிரிக்கெட் மைதானத்தில் இந்தியாவிற்கும் நியூசிலாந்திருக்கும் இடையான முதலாவது odi போட்டி தொடங்கியது. டாஸ் வென்ற இந்திய அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. களத்தில் இறங்கிய நியூசிலாந்து அணி 50 ஒவரில் அனைத்து விக்கெட்டையும் இழந்து 300 ரன்கள் எடுத்தது .301 ரன்கள் எடுத்தால் வெற்றி பெறலாம் என்கிற இலக்கோடு களமிறங்கிய இந்திய அணி 6 விக்கெட் இழப்பிற்கு 306 ரன்கள் எடுத்து நாலு விக்கெட் வித்தியாசத்தில் நியூசிலாந்தினை வீழ்த்தி வெற்றி பெற்றது.
Tags :



















