நாளை டெல்லி சிபிஐ அலுவலகத்தில் விஜய் ஆஜராக தனி விமானத்தில் செல்ல உள்ளார்.
த.வெ.க. தலைவர் விஜய் கரூரில் பரப்பரை மேற்கொண்ட பொழுது கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்த விவகாரம் தொடர்பாக சிபிஐ திங்கட்கிழமை சிபி.ஐ அலுவலகத்தில் ஆஜராகும் மறு சம்மன் அனுப்பி இருந்தது. இந்நிலையில், நாளை டெல்லி சிபிஐ அலுவலகத்தில் விஜய் ஆஜராக தனி விமானத்தில் செல்ல உள்ளார். ஆதலால் அவருக்கு உரிய பாதுகாப்பு வழங்கப்பட வேண்டும் என்று கட்சியின் துணைப் பொதுச் செயலாளர் நிர்மல் குமார் சி.பி.ஐக்கு மின்னஞ்சல் அனுப்பியுள்ளார். டெல்லி காவல்துறை மற்றும் மத்திய ரிசர்வ் படை, y பிரிவு பாதுகாப்பு வழங்கப்பட உள்ளது என்று தகவல்.
Tags :



















