பாஜக கூட்டணி ஆட்சியில் ஈபிஎஸ் தான் முதல்வர்: நயினார்

தமிழ்நாடு பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் திருவாரூரில் இன்று (ஜூன் 14) செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது அவர், "2026-இல் தமிழ்நாட்டில் பாஜக கூட்டணி ஆட்சியில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தான் முதல்வர். ஸ்டாலின் கூறுவது போல் இல்லை. தமிழ்நாட்டிற்கான திட்டங்களில் ஒன்றிய அரசின் 70% நிதி உள்ளது. கீழடி விவகாரத்தில் தமிழ், தமிழ் கலாச்சாரம் என திமுக அரசியல் செய்கிறது" என கூறியுள்ளார்.
Tags :