தமிழ்நாடு முதல்வர் முக ஸ்டாலின் சேலம் விமான நிலையத்திலிருந்து சேலம் புறப்பட்டு சென்றார்..
சேலம் மாவட்டம், உள்ளிட்ட பல்வேறு இடங்களில் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்பதற்காக சென்னையில் இருந்து தனி விமானம் மூலம் தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின் சேலம் விமான நிலையத்திற்கு வந்தடைந்தார். அவருக்கு அமைச்சர்கள் அரசு அதிகாரிகள் மற்றும் பொதுமக்கள் என ஏராளமானோர் சிறப்பான வரவேற்பளித்தனர். இந்த வரவேற்பு பெற்றுக்கொண்ட அவர் கார் மூலம் சேலம் புறப்பட்டு சென்றார்.
Tags : தமிழ்நாடு முதல்வர் முக ஸ்டாலின் சேலம் விமான நிலையத்திலிருந்து சேலம் புறப்பட்டு சென்றார்..



















