மதுரை வைகை ஆற்றில் வெள்ளப்பெருக்கு சாலை மூழ்கியதால் போக்குவரத்து மாற்றம்.

by Editor / 12-11-2024 10:29:42am
மதுரை வைகை ஆற்றில் வெள்ளப்பெருக்கு சாலை மூழ்கியதால் போக்குவரத்து மாற்றம்.

ராமநாதபுரம் மாவட்ட பாசன தேவைக்காக தேனி மாவட்டம் வைகை அணையிலிருந்து நேற்று முதல் 3000 கன அடி தண்ணீர் திறக்கப்பட்ட நிலையில் மதுரை மாநகர் பகுதியில் உள்ள வைகை ஆற்றுப்பகுதியில் தண்ணீர் இருகரைகளை உரசியவாறு பெருக்கெடுத்து ஓடுகிறது,இதனால் மதுரை யானைக்கல் தரைப்பாலத்தை ஒட்டிய  சர்வீஸ் சாலைகளிலும் வெள்ளநீர்  சூழ்ந்துள்ளதால் வைகைகரை சாலை முதல் தத்தனேரி செல்லும் சர்வீஸ் சாலையில்  போக்குவரத்துக்கு தடை விதிப்பு

 

Tags : மதுரை வைகை ஆற்றில் வெள்ளப்பெருக்கு சாலை மூழ்கியதால் போக்குவரத்து மாற்றம்.

Share via

More stories