ஆக்கிரமிப்பு வீடுகளை அகற்ற நடவடிக்கை - அரசை கண்டித்து பொதுமக்கள்காத்திருப்பு போராட்டம்.

by Editor / 12-11-2024 10:26:52am
ஆக்கிரமிப்பு வீடுகளை அகற்ற நடவடிக்கை - அரசை கண்டித்து பொதுமக்கள்காத்திருப்பு போராட்டம்.

மதுரை பி.பி குளம் முல்லை நகர் பகுதியில் 500க்கும் மேற்பட்ட குடியிருப்புகள் ஆக்கிரமிப்பில் உள்ளதாக கூறி நீதிமன்றம் ஆக்கிரமிப்புகளை அகற்ற உத்தரவிட்டது - இந்நிலையில் ஆக்கிரமிப்பு  அகற்றத்திற்கான முன்னேற்பாட்டு பணிகள் நடைபெற தொடங்கியுள்ளன,இதனால் தேர்தலில் முல்லைநகர் பகுதி் மக்களுக்கு பட்டா வழங்குவதாக கூறி எம் எல் ஏ ஏமாற்றிவிட்டதாகவும் தங்களுக்கு மாற்று ஏற்பாடு செய்து தரக்கூறியும் முல்லை நகர் பகுதி மக்கள் மீண்டும் நேற்று இரவு தொடங்கி தொடர் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டுவருகின்றனர்.

 

Tags : ஆக்கிரமிப்பு வீடுகளை அகற்ற நடவடிக்கை - அரசை கண்டித்து பொதுமக்கள்காத்திருப்பு போராட்டம்

Share via