கனிமவள வாகனங்களால் அதிகரிக்கும் விபத்துக்கள்.
கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவிலில் கோட்டாரில் இருந்து பறக்கை செல்லும் சாலையில் டாரஸ் லாரி டிரைவருக்கு வலிப்பு வந்ததன் காரணத்தால் கட்டுப்பாட்டை இழந்த லாரி ரோட்டில் நிறுத்தப்பட்டிருந்த பைக்குகள் மீது மோதல் நான்கு இருசக்கர வாகனங்கள் சேதம் இந்த விபத்தில் மயில்ரிறையில் உயிர் பிழைத்த பெண் சிசிடிவி காட்சிகள் சமூக வலைதளத்தில் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது
Tags : கனிமவள வாகனங்களால் அதிகரிக்கும் விபத்துக்கள்.



















