சதுரகிரி மலை கோயிலுக்கு செல்ல பக்தர்களுக்கு மீண்டும் அனுமதி.

by Editor / 30-07-2023 10:55:35pm
சதுரகிரி மலை கோயிலுக்கு செல்ல பக்தர்களுக்கு மீண்டும் அனுமதி.

ஸ்ரீவில்லிபுத்தூர், சதுரகிரி மலை கோயிலுக்கு செல்ல பக்தர்களுக்கு இன்று அனுமதி மறுக்கப்பட்டது. இதனால் 500க்கும் மேற்பட்ட பக்தர்கள் மலை அடிவாரத்தில் காத்திருந்தனர்.சதுரகிரி மலைப்பகுதிகளில் 2 நாட்களாக எறிந்த காட்டுத்தீயால், அனுமதி மறுக்கப்பட்டதாக கூறப்படுகிறது. தற்போது காட்டுத்தீயை கட்டுக்குள் கொண்டு வந்ததால், நாளை முதல் 3 நாட்களுக்கு சதுரகிரி மலை கோயிலுக்கு பக்தர்கள் அனுமதிக்கப்படுவார்கள்.

 

Tags :

Share via