1 கோடிக்கான காசோலையை முதலமைச்சா் மு.க.ஸ்டாலின் வழங்கினார்.

தலைமைச்செயலகத்தில்44ஆவது செஸ் ஒலிம்பியாட் போட்டிகளில் பொதுப் பிரிவில் வெண்கலப் பதக்கம் வென்ற ‘இந்திய பி அணி’ மற்றும் பெண்கள் பிரிவில் வெண்கலப் பதக்கம் வென்ற ‘இந்திய ஏ அணி’ ஆகிய இரண்டு அணிகளுக்கும் பரிசுத்தொகையாக ரூ. 1 கோடிக்கான காசோலையை முதலமைச்சா் மு.க.ஸ்டாலின் வழங்கினார்.

Tags :