சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கில் கைதான ரகு கணேஷ் ஜாமீன் கோரிய மனு தள்ளுபடி

by Editor / 18-05-2022 06:20:42pm
 சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கில் கைதான ரகு கணேஷ் ஜாமீன் கோரிய மனு தள்ளுபடி

சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கில் கைதான ரகு கணேஷ் ஜாமீன் கோரிய மனு தள்ளுபடி செய்யப்பட்டது. ஜாமீன் கோரி ரகுகனேஷ் தொடுத்த வழக்கை உயர்நீதிமன்ற மதுரை கிளை நீதிபதி முரளிசங்கர் தள்ளுபடி செய்தார்..

 

Tags : Raghu Ganesh arrested in Sathankulam father and son murder case dismissed

Share via