முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உடன் பேரறிவாளன்,குடும்பத்தினர் நேரில் சந்தித்து அவரது குடும்பத்தினர் நன்றி தெரிவித்தனர்.

சென்னை விமான நிலையத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உடன் பேரறிவாளன், அவரது குடும்பத்தினர் சந்திப்பு.முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை நேரில் சந்தித்து பேரறிவாளன், அவரது குடும்பத்தினர் நன்றி தெரிவித்தனர்.
Tags : Perarivalan, along with Chief Minister MK Stalin, met the family in person and thanked his family