இலவச பேருந்து திட்டத்தால் பெண்களுக்கு மாதந்தோறும் ₨600 முதல் ₨1,200 வரை மிச்சமாகிறது

by Editor / 13-05-2022 05:16:58pm
 இலவச பேருந்து திட்டத்தால் பெண்களுக்கு மாதந்தோறும் ₨600 முதல் ₨1,200 வரை மிச்சமாகிறது

இலவச பேருந்து திட்டத்தால் பெண்களுக்கு சராசரியாக மாதந்தோறும் ₨600 முதல் ₨1,200 வரை மிச்சமாகிறது.வாக்களிக்காத மக்களுக்கும் சேர்த்து நன்மை செய்யும் ஆட்சியாக திமுக ஆட்சி - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்,தாம்பரம் எம்.எல்.ஏ. எஸ்.ஆர்.ராஜா இல்ல திருமண விழாவில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு.

 

Tags : The free bus scheme saves women 600 to 1,200 per month

Share via