9 ஆண்டுகளுக்கு பின் வெளிவந்த உண்மை

by Staff / 06-12-2022 02:04:31pm
9 ஆண்டுகளுக்கு பின் வெளிவந்த உண்மை

கேரள மாநிலம் திருவனந்தபுரம் நெய்யம் பகுதியைச் சேர்ந்தவர் அஸ்வதி. இவரது கணவர் ரிதீஷ். கடந்த 2014 ஆம் ஆண்டு அஸ்வதி உயிரிழந்த நிலையில் அது தற்கொலை என அந்த வழக்கை காவல்துறையினர் முடித்து வைத்தனர். ஆனால், 9 ஆண்டுகளுக்கு பின் தற்போது அது தற்கொலை அல்ல கொலை என காவல்துறையினருக்கு தெரிய வந்துள்ளது. இதனை அடுத்து மீண்டும் வழக்கு விசாரணையை தொடங்கிய புலனாய்வு பிரிவினர் விரிவான விசாரணை மேற்கொண்டனர். அதில் கணவர் ரிதீஷ் தான் மனைவியை தீ வைத்து எரித்துள்ளார் என்பது தெரிய வந்துள்ளது.

 

Tags :

Share via