இன்று மாலை 3 மணிக்கு வெளியாகிறது தேர்தல் ஆணையஅறிவிப்பு.

by Editor / 16-03-2024 10:30:47am
இன்று மாலை 3 மணிக்கு வெளியாகிறது தேர்தல் ஆணையஅறிவிப்பு.

நாடாளுமன்றத் தேர்தலுக்கான அட்டவணையை இன்று மாலை 3 மணிக்கு வெளியிட உள்ளதாக இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. ஆந்திர பிரதேசம், அருணாச்சல பிரதேசம், சிக்கிம், ஒடிஷா ஆகிய மாநிலங்களின் சட்டப்பேரவை தேர்தலுக்கான அட்டவணையையும் வெளியிடப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், இந்த அறிவிப்பு தேர்தல் ஆணையத்தின் அதிகாரபூர்வ சமூக வலைதளங்களில் நேரடியாக ஒளிபரப்பு செய்யப்படும் என்றும் ஆணையம் தெரிவித்துள்ளது.

 

Tags : இன்று மாலை 3 மணிக்கு வெளியாகிறது தேர்தல் ஆணையஅறிவிப்பு.

Share via

More stories