நாடு முழுவதும் பல்வேறு மாவட்டங்களில் குடியிருப்புகளை திறந்து வைக்கிறார்  முதலமைச்சர்

by Editor / 17-11-2023 08:46:59am
நாடு முழுவதும் பல்வேறு மாவட்டங்களில் குடியிருப்புகளை திறந்து வைக்கிறார்  முதலமைச்சர்

தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரிய குடியிருப்புகளை முதலமைச்சர் ஸ்டாலின் இன்று (நவம்பர் 17) திறந்துவைக்கிறார். தமிழ்நாடு முழுவதும் பல்வேறு மாவட்டங்களில் கட்டப்பட்டுள்ள இந்த குடியிருப்புகளை முதலமைச்சர் காணொளி வாயிலாக திறந்துவைக்கிறார். மேலும் பயனாளிகள் தாமாக வீடு கட்டும் திட்டத்தின் கீழ் வீடு கட்டுவதற்கான பணி ஆணையையும் கலைஞர் நூற்றாண்டு விழாவையொட்டி மாற்றுத்திறனாளி குடியிருப்பு ஒதுக்கீட்டு ஆணையையும் வழங்குகிறார்.

 

Tags : நாடு முழுவதும் பல்வேறு மாவட்டங்களில் குடியிருப்புகளை திறந்து வைக்கிறார்  முதலமைச்சர்

Share via