கேரளாவிற்கு தனியார் ஆம்னி பேருந்து சேவையை நிறுத்தி உள்ளது.
தமிழகத்திலிருந்து கேரளாவிற்கு செல்லும் ஆம்னி பேருந்துகள் கேரளா பகுதிகளில் சிறைபிடிக்கப்பட்டவை எதிர்த்து கேரளாவிற்கு தனியார் ஆம்னி பேருந்து சேவையை நிறுத்தி உள்ளதாகஎன்று தமிழக ஆம்னி பேருந்து உரிமையாளர்கள் சங்கம் அறிவித்துள்ளது.. கேரள அரசு தமிழ்நாட்டு பதிவு எண் கொண்ட ஆம்னி பேருந்துகளுக்கு அபராதம் விதித்து அவற்றை சிறை பிடித்ததோடு நடுவழியில் நிறுத்தப்பட்டதால் பயணிகள் பாதிப்படைந்துள்ளனர். இதன் பொருட்டு இந்த முடிவு எடுக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
Tags :



















