ஆண் சிறுத்தை உயிரிழப்பு

by Editor / 13-05-2022 05:12:50pm
ஆண் சிறுத்தை உயிரிழப்பு

பொள்ளாச்சி அடுத்த வால்பாறை தனியார் தேயிலை தோட்டக் குடியிருப்பு பகுதியில் மர்மமான முறையில் ஆண் சிறுத்தை உயிரிழப்பு வனத்துறையினர் விசாரணை.

 

Tags : Male leopard death

Share via