தமிழக முதலமைச்சர் விஜய்- நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் சந்திப்பு
தமிழக முதலமைச்சர் விஜய் இன்று டெல்லியில் பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்த பின்னர் நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமனை சந்தித்து பேசியதோடு தமிழ்நாட்டின் கோரிக்கைகளையும் முன் வைத்தார். தமிழ்நாட்டின் வளர்ச்சிக்கு தேவையான துறைமுகங்கள், நெடுஞ்சாலைகள், ரயில்வே திட்டங்கள், தொழில் வழிதடங்கள் ஆகியவற்றிற்கு முன்னுரிமை அளித்து நிதி ஒதுக்கீடு செய்திட வேண்டும் என்றும் தமிழ்நாட்டின் வலுவான கல்விச்சோவை மேலும் வலுப்படுத்த தேசிய முக்கியத்துவம் வாய்ந்த கல்வி நிறுவனங்களை தமிழ்நாட்டில் நிறுவிடவும் தமிழ்நாட்டின் பொருளாதாரத்திலும் தொழில் வளர்ச்சியிலும் முக்கிய பங்காற்றி வரும் ஓசூர், கோயம்புத்தூர், மற்றும் மதுரை ஆகிய நகரங்களின் போது போக்குவரத்துறை மேம்படுத்த தேவையான மெட்ரோ ரயில் திட்டங்களை செயல்படுத்துவதற்கு தேவையான நிதி ஒதுக்கீடு செய்து மாறும் கேட்டுக்கொண்டார்.
Tags :



















