ஏர் இந்தியா நிறுவனம் உள்நாட்டு விமான சேவைகளை 22 சதவீதம் வரை குறைக்க திட்ட

by Admin / 28-05-2026 12:59:37am
ஏர் இந்தியா நிறுவனம் உள்நாட்டு விமான சேவைகளை 22 சதவீதம் வரை குறைக்க திட்ட

விமான எரிபொருள் விலை அதிகரித்து உள்ளதால் ஏர் இந்தியா நிறுவனம் உள்நாட்டு விமான சேவைகளை 22 சதவீதம் வரை குறைக்க திட்டமிட்டுள்ளது. விமான நிறுவனங்களின் ஒட்டு மொத்த இயற்கை செலவில் வழக்கமாக 30 சதவீத முதல் 40 சதவீதம் வரை மட்டுமே ஏறி வருவதற்கு செலவாகும். ஆனால் தற்போது இந்த செலவு 60 சதவீதமாக உயர்ந்துள்ளது .அதனால் நஷ்டத்தில் இயங்கும் மற்றும் குறைந்த லாபம் தரும் வழித்தடங்களை அடையாளம் கண்டு நிதி சுமையை குறைக்க இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. ஏர் இந்தியா நிறுவனம் மற்றும்  இண்டிகோ தனது ஒட்டுமொத்த சேவைகளில்5 சதவீதத்திலிருந்து 7% வரை குறைக்க உள்ளதாக தகவல். கோடைகால விடுமுறைக்கு பின் விமான சேவை குறைப்பு திட்டம் நடைமுறைக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது .உள்நாட்டு வழித்தடங்களில் விமான கட்டங்களாக உயரக்கூடும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.

 

Tags :

Share via
Logo