வணிகர் சங்க தலைவர் வெள்ளையன் இறுதி சடங்கு :தூத்துக்குடி மாவட்டத்தில் சுமார் 40 ஆயிரம் கடைகள் அடைப்பு. 

by Editor / 12-09-2024 09:07:06am
வணிகர் சங்க தலைவர் வெள்ளையன் இறுதி சடங்கு :தூத்துக்குடி மாவட்டத்தில் சுமார் 40 ஆயிரம் கடைகள் அடைப்பு. 

தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரவை மாநில தலைவர் வெள்ளையன் இறுதி சடங்கு இன்று மாலை தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் அருகே உள்ள பிச்சுவிளை கிராமத்தில் நடக்கிறது.இதையொட்டி அவருக்கு அஞ்சலி செலுத்தும் வகையில் தூத்துக்குடி, ஸ்ரீவைகுண்டம், திருச்செந்தூர்,ஏரல், உடன்குடி, சாத்தான்குளம் உள்ளிட்ட சுற்றுவட்டார பகுதிகள் முழுவதும் சுமார் 40 ஆயிரம் கடைகள் அடைக்கப்பட்டுள்ளது.

 

Tags : வணிகர் சங்க தலைவர் வெள்ளையன் இறுதி சடங்கு :

Share via

More stories

Logo