குடியரசு தலைவரை இன்று சந்திக்கிறார் முதலமைச்சர் விஜய்

by Editor / 10-06-2026 04:16:47pm
குடியரசு தலைவரை இன்று சந்திக்கிறார் முதலமைச்சர் விஜய்


முதலமைச்சர் விஜய், இன்று டெல்லியில் முக்கிய அரசியல் சந்திப்புகளை மேற்கொள்கிறார். மாலை 4 மணிக்கு ராஷ்டிரபதி பவனில் குடியரசுத் தலைவர் திரௌபதி முர்முவை சந்திக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதைத் தொடர்ந்து, குடியரசுத் துணைத் தலைவரையும் விஜய் இன்று சந்திக்க உள்ளார். இந்த சந்திப்புகளில் மாநில நலன் சார்ந்த கோரிக்கைகள் மற்றும் பல்வேறு முக்கிய விவகாரங்கள் குறித்து ஆலோசிக்கப்படலாம் என அரசியல் வட்டாரங்களில் எதிர்பார்க்கப்படுகிறது.

 

Tags :

Share via
Logo