சென்னை திருப்பதி தேசிய நெடுஞ்சாலையை ஒட்டி 2 கோடி மதிப்பிலான 60சென்ட் அரசு நிலம் மீட்பு

by Editor / 12-09-2024 09:08:50am
சென்னை திருப்பதி தேசிய நெடுஞ்சாலையை ஒட்டி  2 கோடி மதிப்பிலான 60சென்ட் அரசு நிலம் மீட்பு

சென்னை திருப்பதி தேசிய நெடுஞ்சாலையை ஒட்டி வட்டாட்சியர் அலுவலகம் அருகே 2 கோடி மதிப்பிலான 60சென்ட் அரசு நிலம் மீட்பு வட்டாட்சியர் மற்றும் நகராட்சி அதிகாரிகள் நடவடிக்கை.திருவள்ளூர் தாலுகா அலுவலகம் எதிரே சுமார் 30 ஆண்டுகளுக்கு மேலாக தமிழ்நாடு அரசு அலுவலர் ஒன்றியம் என்ற ngo அமைப்பின் மூலம் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டிருந்த சுமார் 2 கோடி மதிப்பிலான 60 சென்ட் நிலத்தில் கட்டப்பட்டிருந்த கட்டிடத்தை ஜேசிபி இயந்திரத்தின் உதவியுடன் இடித்து மீட்பு திருவள்ளூர் வட்டாட்சியர் மற்றும் நகராட்சி ஆணையர் முன்னிலையில் அகற்றப்பட்டு வருகிறது

 

Tags : சென்னை திருப்பதி தேசிய நெடுஞ்சாலையை ஒட்டி 2 கோடி மதிப்பிலான 60சென்ட் அரசு நிலம் மீட்பு

Share via