தமிழக வெற்றிக்கழக பொதுச் செயலாளர் என். ஆனந்தை ஆதரித்து தியாகராய நகரில் பிரச்சாரத்தை மேற்கொண்டார்.விஜய்.

by Admin / 16-04-2026 12:15:23am
தமிழக வெற்றிக்கழக பொதுச் செயலாளர் என். ஆனந்தை ஆதரித்து தியாகராய நகரில் பிரச்சாரத்தை மேற்கொண்டார்.விஜய்.

தமிழக வெற்றிக்கழக தலைவர் விஜய் தியாகராய நகர், தேனாம்பேட்டை, புரசைவாக்கம், எக்மோர் உள்ளிட்ட தொகுதிகளில் பிரச்சாரத்தை மேற்கொள்வதற்கு தேர்தல் ஆணையம் 2.00 மணியிலிருந்து 8.00 மணி வரை அனுமதி வழங்கி இருந்தது. அவர் தமிழக வெற்றிக்கழக பொதுச் செயலாளர் என். ஆனந்தை ஆதரித்து தியாகராய நகரில் பிரச்சாரத்தை மேற்கொண்டார். அதன் பின்னர் புரசைவாக்கம், எக்மோர் போன்ற பகுதிகளில் பிரச்சாரம் மேற்கொள்ள இருந்த நிலையில் கட்டுக்கடங்காத கூட்டத்தின் காரணமாக பிரச்சார திட்டத்தை ரத்து செய்து வீடு திரும்பினார்.

தமிழக வெற்றிக்கழக பொதுச் செயலாளர் என். ஆனந்தை ஆதரித்து தியாகராய நகரில் பிரச்சாரத்தை மேற்கொண்டார்.விஜய்.
 
Tags :

Share via
Logo