by Staff /
26-06-2023
05:47:28pm
மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி பாஜக நாட்டை விற்க நினைக்கிறது என்று பாரதிய ஜனதா கட்சியை விமர்சித்துள்ளார். பாஜக அரசு ஏற்கனவே பல பொதுத்துறை நிறுவனங்களின் பங்குகளை விற்றுள்ளதாக கூறப்படுகிறது. மேலும் வங்காள பஞ்சாயத்து தேர்தலில் பாஜக ஒரு இன்ஜினையும், 2024 ஆம் ஆண்டு மக்களவைத் தேர்தலில் இரண்டாவது இன்ஜினையும் பாஜக இழக்கும் என்று மம்தா பானர்ஜி கணித்துள்ளார். மக்களவை தேர்தலையொட்டி விரைவில் மாபெரும் கூட்டணி அமைத்து பா.ஜ.க.வை வீழ்த்துவோம் என்று கூறினார் மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி.
Tags :
Share via