இலங்கைக்கு 44 ஆயிரம் மெட்ரிக் டன் யூரியா வழங்கிய இந்தியா

by Editor / 11-07-2022 12:55:55pm
இலங்கைக்கு 44 ஆயிரம் மெட்ரிக் டன் யூரியா வழங்கிய இந்தியா

பொருளாதார  நெருக்கடியால் பாதிக்கப்பட்டுள்ள இலங்கைக்கு இந்திய அரசு 44 ஆயிரம் மெட்ரிக் டன் யூரியாவை  ஞாயிற்றுக்கிழமை வழங்கியதும் விவசாயிகளுக்கு ஆதரவளிப்பதற்கு உணவு பாதுகாப்பிற்கான இருதரப்பு ஒத்துழைப்பு மேம்படுத்துவதற்கும் நீட்டிக்கப்பட்ட கடன் வரியின் கீழ் இவைகள் வழங்கப்பட்டுள்ளது தற்போதைய பருவ சாகுபடி இடையூறு ஏற்படாமல் இருப்பதற்காக இந்திய அரசு வழங்கியுள்ளது.

 

Tags :

Share via