செப்.11 மற்றும் 12 ஆகிய தேதிகளில் விடுமுறை.. மதுப்பிரியர்கள் அதிர்ச்சி..

by Staff / 08-09-2025 11:36:09pm
செப்.11 மற்றும் 12 ஆகிய தேதிகளில்  விடுமுறை.. மதுப்பிரியர்கள் அதிர்ச்சி..

இம்மானுவேல் சேகரன் நினைவு தினத்தை முன்னிட்டு செப்.11 மற்றும் 12 ஆகிய தேதிகளில் ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள அனைத்து டாஸ்மாக் கடைகளுக்கும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த நாட்களில் மதுபானம் விற்பனை செய்வது முற்றிலும் தடை விதிக்கப்பட்டுள்ளது. மேலும், ராமநாதபுரம் மாவட்டத்தில் செப்.9ம் தேதி முதல் செப்.15ம் தேதி வரை 144 தடை உத்தரவு பிறப்பித்து மாவட்ட ஆட்சியர் சிம்ரன்ஜீத் சிங் காலோன் உத்தரவிட்டுள்ளார்.

 

Tags : செப்.11 மற்றும் 12 ஆகிய தேதிகளில் விடுமுறை.. மதுப்பிரியர்கள் அதிர்ச்சி..

Share via