பேரூந்துகவிழ்ந்து விபத்து ஏராளமானோர் காயம்.

திருச்செந்தூரிலிருந்து திருநெல்வேலிக்கு இன்று அதிகாலை வந்த அரசுப் பேருந்து, ஆரோக்கியநாதபுரம் அருகே சாலையின் குறுக்கே மாடு வந்ததால் ஓட்டுநர் பேருந்தை நிறுத்த முயற்சித்தபோது பேருந்து அவரது கட்டுப்பாட்டை மீறி சாலையில்கவிழ்ந்து விபத்திற்குள்ளானது.இதில் பயணித்த பத்துக்கும் மேற்பட்டோர் பயணிகள் காயமடைந்து அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
Tags : பேரூந்துகவிழ்ந்து விபத்து ஏராளமானோர் காயம்.