புதுச்சேரி மாநில புதிய துணைநிலை ஆளுநராக திரு.கைலாசநாதன் இன்று ராஜ்நிவாசில் பதவி ஏற்றுக்கொண்டார்.

by Editor / 07-08-2024 12:26:42pm
புதுச்சேரி மாநில புதிய துணைநிலை ஆளுநராக திரு.கைலாசநாதன் இன்று ராஜ்நிவாசில் பதவி ஏற்றுக்கொண்டார்.

புதுச்சேரி மாநில புதிய துணைநிலை ஆளுநராக திரு.கைலாசநாதன் இன்று ராஜ்நிவாசில் பதவி ஏற்றுக்கொண்டார்.அவருக்கு சென்னை உயர்நீதிமன்றத்தின் பொறுப்பு தலைமை நீதிபதி திரு.கிருஷ்ணகுமார் பதவி பிரமாணம் செய்து வைத்தார்.பதவியேற்ற திரு.கைலாசநாதனுக்கு முதலமைச்சர் திரு.ரங்கசாமி வாழ்த்து தெரிவித்தார்

Tags :

Share via
Logo