ஜூலை 18-ஆம் தேதி முதல் அனைத்து பொறியியல் கல்லூரிகளிலும் இரண்டாம் ஆண்டு மாணவர்களுக்கான வகுப்புகள் தொடங்கப்படும் அமைச்சர் பொன்முடி
ஜூலை 18-ஆம் தேதி முதல் அனைத்து பொறியியல் கல்லூரிகளிலும் இரண்டாம் ஆண்டு மாணவர்களுக்கான வகுப்புகள் தொடங்கப்படும் என அமைச்சர் பொன்முடி அறிவித்துள்ளார் சென்னையில் பேட்டி அளித்த அவர் பிளஸ் 2வில் vocational course படித்தவர்கள் மாணவர்களுக்கு அண்ணா பல்கலைக்கழகம் உட்பட அனைத்து பொறியியல் கல்லூரிகளிலும் இந்த ஆண்டு முதல் மாணவர் சேர்க்கை அனுமதி வழங்கப்பட்டு உள்ளதாக தெரிவித்தார்
Tags :